Jul 29, 2019, 22:42 PM IST
உ.பி.யில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் மீது டிரக் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் காரில் சென்ற இளம் பெண்ணை டிரக்கை மோதச் செய்ததில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ உள்பட 9 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More